TAMIL NADU MATHS PG TEACHERS ASSOCIATION பொதுக்குழு கூட்டம் மே மாதம் 18 ஆம் தேதியன்று நாமக்கல் இல் நடைபெறுகிறது,இடம் ஞானமணி பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடை பெறுகிறது ,கணிதம் பாடத்திற்கு PRACTICAL (செய்முறை தேர்வு ) 50 மதிப்பெண் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்காக முது கலை கணித ஆசிரியர் அனைவரும் ஒன்று திரள்வோம் கணித முது கலை ஆசிரியர்களுக்ககாக இதுவரை யாரும் ஒன்றும் சாதிக்கவில்லை, ,முதுகலை கணித ஆசிரியர்கள் ஒன்று படுவோம் கோரிக்கைகளை வெல்வோம்
No comments:
Post a Comment