TNMPGTA மதுரை மாவட்ட தலைவராக,தமிழ்குமரன் ,செயலாளராக,N.R.ராஜா ,பொருளாளராக, K.கிருஷ்ணன் ,அமைப்புச்செயலளராக, டொமினிக் சேவியோ,முத்துராமலிங்கம்( மாவட்ட துணை தலைவராக),விஸ்வநாதன் (மாவட்ட இணை செயலாளராக) ,மற்றும்(மாநில இணை ச்செயலளராக), வரதராஜ பாண்டியன் ,(மாநில துணை தலைவராக) சோமசுந்தரம் ....... ஆகியோர் மதுரை யில் மே 7 ஆம் தேதியன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
No comments:
Post a Comment