நாமக்கல் மாவட்டம் கீரனூரில் உள்ள வெற்றிவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் 25-09-2011 அன்று காலை 10.30 மணியளவில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் , வெற்றி விகாஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர் திரு S.குணசேகரன் அவர்கள் தலைமையில் ,ஞானமணி கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர் திரு அரங்கண்ணல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது (1) கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு , தேவையற்ற அச்சத்தை நீக்க கணிதப்பாடத்தில் 50 மதிப்பெண் கள் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தவேண்டும் ,(2)மேல்நிலைப்பாடத்தில் 140+ 80 (PRACTICAL) என பாடவேலைகள் கொண்ட பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ( TNMPGTA)
No comments:
Post a Comment