தமிழ் நாடு கணித முதுகலை ஆசிரியர் கழக , மாநிலப்பொதுக்குழுவில் கணிதத்திற்கு 50௦ மதிப்பெண் செய்முறை தேர்வு ,மாணவர்களின் நலம் கருதி அவசியம் தேவை என்று ஏக மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது ,மேலும் கணித பாடப்புத்தகம் வடிவமைக்கும் முழுஉரிமை கணித முதுகலை ஆசிரியர்களுக்கே வழங்கவேண்டும் ,போன்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
No comments:
Post a Comment